Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Pass Book

    SOME RELATED SENTENCES FOR Pass Book

    English SentencesTamil Meaning
    A book has been prepared. But it is not yet published ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை
    A collection of books புத்தகங்களின் தொகுப்பு
    A grammar book, you mean? நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?
    A library of books நூலகம்
    A man buys a book for Rs.27.50 and sells it for Rs.28.60 ஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான்.
    A month has passed since he came here அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது
    A new law was passed and accepted by the public with acclaim புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, அது பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றது
    A nice book is on the table ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது
    Any legend of the temple available here? I mean, in the form of a book? கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா? அதாவது புத்தக வடிவில்
    Are you a passenger? நீங்கள் பிரயாணம் செய்பவரா?
    Barring the train accident, passengers were saved ரெயில் விபத்தினை தவிர்த்ததால் பயணிகள் காப்பற்றப்பட்டார்கள்
    Can I see your passport? நான் உங்களுடைய கடவுச்சீட்டை பார்க்க முடியும்?
    Can I take a book? நான் ஒரு புத்தகம் எடுத்துக் கொள்ள முடியுமா?
    Close this book இந்த புத்தகத்தை மூடு
    Could I borrow the book? நான் இந்த புத்தகத்தை கடனாக பெற்றுக்கொள்ள முடியுமா?
    Did you bring the book I gave you? நான் தந்த புத்தகம் கொண்டு வந்தாயா?
    Did you see him pass this way? அவன் இந்த வழியாக போனதை பார்த்தாயா?
    Do not write anything on you books உன் புத்தகங்களின் மீது ஒன்றும் எழுதாதே
    Do read this interesting book இந்தச் சுவாரசியமான புத்தகத்தை அவசியம் படி
    Each book and each magazine has its own value ஒவ்வொரு புத்தகம் மற்றும் ஒவ்வொரு பத்திரிக்கை அதன் சொந்த மதிப்பை கொண்டுள்ளது
    Go to shop and buy a book கடைக்கு சென்று ஒரு புத்தகம் வாங்கு
    Have faith in God misfortune will pass கடவுளை நம்பு, கஷ்டம் தீரும்
    Have I taken your book by mistake தவறுதலாக நான் உன்னுடைய புத்தகத்தை எடுத்திருக்கிறேனா?
    Have you have all kinds of books? நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா?
    He gave a book to her அவன் அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறான்
    He had brought a book அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார்
    He has not returned my book அவர் எனது புத்தகத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
    He has passed the examination because of his hard work அவனுடைய கடின உழைப்பின் காரணமாக அவன் தேர்வில் வெற்றி பெற்றான்
    He has written a book about him அவன் அவனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறான்
    He is a passenger அவர் ஒரு பயணி
    He lost his book அவன் தனது புத்தகத்தை தொலைத்து விட்டான்
    Her uncle has given her a book அவளது மாமா அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார்
    Here is a book for you உங்களுக்காக ஒரு புத்தகம் இங்கே இருக்கின்றது
    Here is the book you want நீ விரும்புகின்ற புத்தகம் இங்கு இருக்கின்றது
    Here’s your boarding pass இங்கே உன்னுடைய உறைவிட அனுமதி உள்ளது
    His book is full of errors அவனுடைய புத்தகம் முழுவதும் தவறுகள் உள்ளன
    How many books have you kept in your bag? நீங்கள் உங்களுடைய பையில் எத்தனை புத்தகங்கள் வைத்துள்ளீர்கள்?
    How many of which book? எத்தனையாவது புத்தகம்?
    How may books can I take in a time? ஒரே நேரத்தில் எத்தனை புத்தகங்கள் நான் எடுத்து செல்ல முடியும்?
    I am going to purchase some books நான் சில புத்தகங்களை வாங்க சென்றுகொண்டிருக்கிறேன்
    I am reading a book நான் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கின்றேன்
    I am reading English book நான் ஆங்கில புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்
    I am reading the book நான் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்
    I bought a book நான் ஒரு புத்தகம் வாங்கினேன்
    I bought a book for ten rupees நான் பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினேன்
    I bought the book நான் அந்த புத்தகத்தை வாங்கினேன்
    I bought this book for ten rupees நான் இந்தப் புத்தகத்தை பத்து ரூபாய்க்கு வாங்கினேன்
    I called kamal but he was engrossed reading the book நான் கமலை அழைத்தேன் ஆனால் அவர் ஆழ்ந்த சிந்தனையுடன் புத்தகம் படித்துகொண்டிருக்கின்றார்
    I can not pass the exam even though I have read well நான் நன்றாக படித்து இருப்பினும் கூட நான் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை
    I got a free pass எனக்கு ஒரு இலவச அனுமதி கிடைத்தது
    I had a book என்னிடம் ஒரு புத்தகம் இருந்தது
    I had written many books நான் பல புத்தகங்களை எழுதி இருக்கிறேன்
    I have a book in my hand நான் என் கையில் ஒரு புத்தகம் வைத்துள்ளேன்
    I have a collection of books என்னிடம் ஓர் புத்தகச் சேகரம் உண்டு
    I have an account on Facebook நான் முகநூலில் ஒரு கணக்கு வைத்துள்ளேன்
    I have brought you a copy of my latest book. நான் ஒரு புதிய புத்தகத்தின் நகலை கொண்டு வந்திருக்கிறேன்
    I have come to book your concert for the annual day of our club மன்றத்து ஆண்டு விழா இசை நிகழ்ச்சிக்காக உங்களை பதிவு செய்வதற்காக வந்திருக்கிறேன்
    I have finished one-third of this book நன் இப்புத்தகத்தின் மூன்றில் இரண்டு பாகம் படித்து விட்டேன்
    I have kept five books நான் ஐந்து புத்தகங்களை வைத்திருக்கிறேன்
    I have like your facebook page உங்கள் முகநூல் பக்கம் எனக்குப் பிடித்து இருக்கிறது


    comments powered by Disqus